தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. விட்டதை பிடிக்கும் முதலீட்டாளர்கள்..!
- ஒரே நாளில் அதள பாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு..!
- இன்று ஒரே நாளில் ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
- திடீரென சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- ஒரு வாரத்திற்கு பின் பங்குச்சந்தையில் சிறிய அளவில் இறக்கம்.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
இரண்டாவது நாளாக ஏற்றம் காணும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
பங்குச்சந்தை நேற்று ஆரம்பத்தில் சரிந்தாலும் அதன் பின்னர் மதியத்திற்கு மேல் திடீரென உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்ந்து 81, 770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 990 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜி, ஐடிசி, இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல் பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva
