தொடர்புடைய செய்திகள்
- தீபாவளிக்கு மறுநாள் பங்குச்சந்தையின் நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
- சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு: 60 ஆயிரத்தை நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
- இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்தது சென்செக்ஸ்!
- நேற்று போல் இன்றும் பங்குச்சந்தை உயர்வு: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
- மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 59,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி!
தீபாவளிக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!
தீபாவளி வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் அதிக அளவில் ஏற்றம் இருந்ததால் கிட்டத்தட்ட 60 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் நெருங்கியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தீபாவளிக்குப் பின்னர் இன்று மீண்டும் பங்குத்தந்தை தொடங்கியுள்ள நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து 59 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருவதால் இன்று மாலைக்குள் 60 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 17741 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் பெற்று வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
