1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today petrol and diesel price

இன்று (11/9/2021) பெட்ரோல், டீசல் விலை என்ன?

பெட்ரோல்
இன்று 7வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று 7வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைவதை அடுத்து தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. கடந்த 6 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 98.96 என்றும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.23 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash