1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இன்று ஒரே நாளில் 440 ரூபாய் குறைந்தது தங்கம்.. இன்னும் குறையுமா?

Gold
கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்துள்ளதால், ஒரு சவரனுக்கு 440 ரூபாய் சரிந்துள்ளது. இந்த விலை இறக்கம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 2,000 ரூபாய் குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையின் தற்போதைய நிலவரத்தை பார்க்கலாம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,265
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,210
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,120
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,680
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,107
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,047
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,856 
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  80,376
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
AI சாட்போட்டுடன் காதல்.. நிஜ மனைவியின் கோபம்.. இளைஞரின் வாழ்க்கையில் விளையாடிய டிஜிட்டல் காதல்..!