1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Gold
நேற்று தங்கம் விலை மிக அதிகமாக சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,285 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 680 உயர்ந்து ரூபாய்  58,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,790 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
என்ன ஹேர் ஸ்டைல் இது? காதலியை தேடிச் சென்று கொன்ற காதலன்! - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!