தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் 23ம் தேதி முதல் 55 மின்சார ரெயில்கள் ரத்து. முழு விவரங்கள்..!
- வேட்டை தொடர்கிறது..சென்னை புழல் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி, துப்பாக்கி முனையில் கைது
- தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- இன்று ஒரே நாளில் ரூ.720 உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது.. மோசடிக்கு உடந்தையா?
தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்தது.. ஆனாலும் 55000க்கும் மேல் தான்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று கடுமையாக உயர்ந்த நிலையில் இன்று சற்றே குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 6,905 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 55,240 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,375 எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 99.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
