தொடர்புடைய செய்திகள்
- தொடர் மழை பெய்து விடுமுறை இல்லையா? சென்னை கலெக்டருக்கு குவியும் கண்டனங்கள்..!
- சென்னையில் இந்த இடத்தில்தான் விஜய்யின் GOAT படப்பிடிப்பு நடக்கிறதா?
- தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
- தொடர் மழை எதிரொலி: கடலூர் உள்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளிகள் இன்று விடுமுறை..!
- இன்றிரவு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
தங்கம் விலை சில இரண்டு நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் 20 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 77.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
