1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1000 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

சென்னை
டிசம்பர் 5ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 46 ஆயிரத்து 800 என்று விற்பனையான நிலையில் இன்று 45 ஆயிரத்து 800 க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. எனவே ஒரே வாரத்தில் தங்கம் ஆயிரம் ரூபாய் குறைந்துள்ள நிலையில் இன்றும் தங்கம் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூபாய் 5720.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 குறைந்து  ரூபாய் 45760.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6190.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49520.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 10 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 77.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலை என்ன?