தொடர்புடைய செய்திகள்
- இன்னும் சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!
- மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் மரணம்.. 10 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் பரிதாபம்..!
- செயற்கைக்கோள் உதவியுடன் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் சேவை: சென்னையில் கிடைக்குமா?
- பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற துளசிமதிக்கு அண்ணாமலை பாராட்டு!
- லியோ படத்தை தூக்கிவிட்டு ‘ரிக்சாக்காரன்’ படத்தை திரையிட்ட சென்னை தியேட்டர்..!
ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 520 உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5770.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 அதிகரித்து ரூபாய் 46160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6240.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49920.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
