தொடர்புடைய செய்திகள்
- ”கேட்ச் புடிக்காத உனக்கு.. ஆட்டோகிராஃப் எதுக்கு?” தீபக் சஹாரை வெளுத்த தோனி! – வைரலாகும் வீடியோ!
- ராயுடு கையில ட்ராபிய குடுங்க..! அந்த மனசுதான் ‘தல’ தோனி!
- ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம்… ஆனால்? – தோனி சொன்னது என்ன?
- மஞ்சள் படைக்கு எனது வாழ்த்துக்கள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்..!
- ஓய்வு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்த தோனி..! குஷியில் ரசிகர்கள்..!
சென்னையில் இன்று தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் ஏற்ற இறக்கமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் நேற்றைய விலையன ரூபாய் 5595.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ரூபாய் 44760.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6059.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48472.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் 50 காசுகள் குறைந்து ரூபாய் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
