Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரமாக தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையும் என தகவல்..!

Written By Siva
Updated: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:22 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூபாய் 5275.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 42200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5637.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45096.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்றுக்கு ரூபாய் 71.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

1ஆம் வகுப்பு முதல் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்..

ஒரு பொருளை தயாரிக்கும் அறிவு இருந்தால் மட்டும் போதாது.. வெற்றி பெற இன்னொன்றும் முக்கியம்: ஸ்ரீதர் வேம்பு

அமெரிக்காவிடம் 95 ஆயிரம் கோடி கடன் கேட்கும் பாகிஸ்தான்!....

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. சுமார் 300 நாள் பேட்டரி நிற்கும்.. Garmin நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்...

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முடியாது: கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments