1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. sensex and nifty today falls in share market

பங்குச்சந்தை மீண்டும் சரிவு: சென்செக்ஸ் 60 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

Share Market
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குமார் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் இருக்கும் பங்குச்சந்தை சற்றுமுன் 338 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 770 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் மீண்டும் 60,000 கீழ் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிஃப்டி 90 புள்ளிகள் குறைந்து 17,805 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது பாஜக! – ராகுல்காந்தி!