1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Rote rate in Chennai hits rs 38,280 today

ஆடி மாசத்துல குறையும்னு பாத்தா எகுறுது... 38,000-ஐ தொட்ட தங்கம்!!

Gold Price
சென்னையில் தங்கத்தின் விலை ரூ.38,280க்கு விற்பனை ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து ரூ.38,280க்கு விற்பனை ஆகிறது. இரு கிராம் தங்கத்தின் விலை ரூ.68 அதிகரித்து ரூ.4,785-க்கு விற்பனை ஆகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இரண்டாவது திருமணம் செய்ய ஆசை! குடும்பத்தை கொன்று கொளுத்திய கொடூரன்!