1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Petrol and diesel price remains unchanged

அன்றும்.. இன்றும்.. மாறாத விலையில் பெட்ரோல் & டீசல்!

பெட்ரோல்
பெட்ரோல் மற்றும் டீசல் மீது இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை என விலை விவரம் வெளியாகியுள்ளது.

 
தொடர்ச்சியாக 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்றும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பட்ஜெட்டிற்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் அது பொய்யாகி போனதில் மகிழ்ச்சி. 
 
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
38.50 ஆக உயர்ந்த உலக கொரோனா பரவல்... பலி எண்ணிக்கையும் கூடுதல்!