திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:35 IST)

இன்று மும்பை பங்குச்சந்தை விடுமுறை: மாலையில் கமாடிட்டி சந்தை இயங்கும்!

share  market
மும்பை பங்குச் சந்தை இன்று விடுமுறை காரணமாக இயங்காது என்றும் கமாடிட்டி பங்குச்சந்தை மற்றும் மாலை 5.30 மணிக்கு மேல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று குருநானக் ஜெயந்தி காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மும்பை பங்குச் சந்தைக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் தங்கம் வெள்ளி ஆகியவை வர்த்தகம் செய்யும் கமாடிட்டி சந்தை காலையில் இயங்காது என்றாலும் மாலை 5 மணி முதல் இரவு 11 30 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 இன்று உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தை எங்கிருந்தாலும் சரிதான் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது

Edited by Mahendran