தொடர்புடைய செய்திகள்
- ஜெயலலிதா சமாதியில் குண்டு வீசுவேன்! – மிரட்டிய மாற்றுத்திறனாளியால் பரபரப்பு!
- சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்: தேர்தல் ஆணையர்கள் இன்று சென்னை வருகை!
- சென்னை - மதுரை தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிற்கும்: ரயில்வே துறை தகவல்
- தலைவி படத்திற்கு தடை கேட்க தீபாவிற்கு உரிமையில்லை - ஏ.எல்.விஜய்
- தோல்விக்காக எந்த காரணத்தையும் கூற மாட்டேன்… கோலி ஆதங்கம்!
தங்கத்தின் விலை இன்று குறைந்தது: எவ்வளவு தெரியுமா?
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது.
