தொடர்புடைய செய்திகள்
- 3 தங்கம், 4 சில்வர்... சாதனை படைத்த அஜித்!!
- சென்னையின் 1277 தெருக்களில் அதிகரிக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்!
- சீமான் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு: 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்
- தமிழகத்தில் மீண்டும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு!
- சென்னை தியேட்டருக்கு திடீர் விசிட் செய்த ‘அன்பிற்கினியாள்’ டீம்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!
சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம்!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.33,768க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,221 ஆக உள்ளது.
