1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

தங்க விலை சரிவு - எவ்வளவு தெரியுமா?

தங்கம்
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,440-க்கும் சவரன் ரூ.35,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 88 தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,440-க்கும் சவரன் ரூ.35,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி