1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate hits its maximum of Rs.30,656

ரூ.768 அதிகரித்த தங்கத்தின் விலை; ரூ.30,656க்கு விற்பனை!

Gold Price
இதுவரை இல்லாத உச்சத்திற்கு உயர்ந்து தங்கத்தின் விலை மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாய் ஆட்டம் காட்டி வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.   
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் தற்போது ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இரு நாளில் ரூ.768 உயர்ந்து ரூ.30,656க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
  
நேற்று மற்றும் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 632 உயர்ந்து ரூ.30,520-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
விமான எஞ்சினில் காசு போட்டு விளையாடிய நபர்! – காரணத்தை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்!