புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 மே 2025 (09:51 IST)

நீண்ட சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ரூ.70,000ஐ நெருங்குகிறது..!

Gold
கடந்த சில நாட்களாக தங்கம் விலை இறங்கி கொண்டே வந்தது என்பதும் நேற்று ஒரே நாளில் தங்கம் 1200 ரூபாய்க்கு மேல் இறங்கிய நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 110 ரூபாயும் ஒரு சவரனுக்கு 880 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,610
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,720
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 68,880
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 69,760
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,393
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,512
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 75,144
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  76,096
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.108.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.108,000.00
 
Edited by Siva