தொடர்புடைய செய்திகள்
- தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?
- ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?
- வடமாநிலங்களில் மழை! உயரத் தொடங்கும் தக்காளி விலை! - இன்றைய நிலவரம்!
- கும்பகோணத்தில் விநாயகர் கோவிலை இடிக்க முயற்சி.. அதிகாரிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம்..!
- அன்றைக்கு ரொனால்டோவுக்கு நடந்தது இப்போ பும்ராவுக்கு நடக்குது! - டெல் ஸ்டெய்ன் ஆதங்கம்!
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கதுடன் உள்ள நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும், சவரனுக்கு 400 ரூபாயும் இறங்கிய நிலையில், இன்று அதே அளவில் விலை ஏறி உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலையில் மாற்றம் இருந்தாலும், வெள்ளி விலையில் கடந்த ஐந்து நாட்களாக மாற்றமில்லை என்பதும், நேற்றைய விலையில்தான் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரன் எவ்வளவு, ஒரு கிலோ வெள்ளி எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,010
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,060
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,080
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,480
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,829
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,883
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,632
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,064
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
Edited by Siva
