1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Drops Sharply After Reaching Record Highs

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.2400 குறைவு..!

தங்கம் விலை
தங்கம் விலை கடந்து சில நாட்களாக உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாளில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயை எட்டு விடும் என்று கணிக்கப்பட்டது.
 
தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
தங்கம் விலை போலவே வெள்ளியின் விலையும் இன்று ஒரு கிலோவுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,700
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 93,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,091
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,763
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,728
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  102,104
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 180.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 180,000.00
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!