தொடர்புடைய செய்திகள்
- வீட்டை பிரார்த்தனை கூடமாக மாற்றினால் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
- போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!
- சிம்பு படத்துக்காக தனுஷிடம் NOC வாங்கும் வெற்றிமாறன்… அப்ப வடசென்னை தானா?
- பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!
- சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!
இன்று ஒரே நாளில் 600 ரூபாய் குறைந்த தங்கம்.. இனி அதிகம் குறையும் என தகவல்..!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 600 ரூபாய் குறைந்துள்ள நிலையில், இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை நேற்று குறைந்தது போலவே, இன்றும் ஒரு கிராமுக்கு 75 ரூபாயும், ஒரு சவரனுக்கு 600 ரூபாயும் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், கடந்த ஐந்து நாட்களாக வெள்ளி விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,230
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,155
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,240
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,069
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,987
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,552
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,896
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
