1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold price decreases today

ஒரே நாளில் ரூ.1,248 குறைந்தது தங்கம்!

Tamilnadu
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.
 
ஆம், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் .4,766 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,248  குறைந்ததால் சவரன்  ரூ.38,128-க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
அரசியல் பண்ண எதுவுமே கிடைக்கலயா? இவ்ளோ மலிவான அரசியலா? – ஸ்டாலின் மீது விஜயபாஸ்கர் தாக்கு!