தொடர்புடைய செய்திகள்
- ஹெச் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து… பாஜக பிரமுகர் ஆதங்கம்!
- ஒ.என்.ஜி.சி விண்ணபத்தை நிராகரித்துவிட்டோம்: மீத்தேன் திட்டம் குறித்து தங்கம் தென்னரசு பதில்
- சிமெண்ட் உற்பத்தியாளர்கள் ஆலோசனை; விலை குறைப்பு! – தங்கம் தென்னரசு விளக்கம்!
- உயர்வை கண்ட தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
- முக்கியமான போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தக் கூடாது… பீட்டர்சன் ஆதங்கம்!
ஜோடியாய் ஏறிய தங்கம் & வெள்ளி விலை!!
கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வரும் தங்கம் இன்று மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.73.40-க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
