திரைக்கதை: கலைஞனாக வாழ நினைக்கும் ஒருவனை சுற்றியுள்ள அற்ப விஷயங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதும், அகம் சார்ந்த உணர்வுகளும்தான் படம். வசதியற்ற குடும்பம், பணத்தை, புகழை நேசிக்காத மனது, இரக்க உணர்வு நிரம்பி வழியும் ஆன்மா, அற்ப மனிதர்களின் வாழ்க்கை, சொந்த வாழ்க்கையின் ஏமாற்றம், காதலின் பிரிவு துயரம் என மொத்தத்தையும் சுமக்கும் ஒரு மனிதனின் கதை இது. ஒரு பூங்காவில் வண்டுகளின் ரீங்காரத்தை ரசிக்கும்...