0

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நான் ஏன் ஆதரவு தர வேண்டும்?

வெள்ளி,ஜனவரி 20, 2017
0
1
தமிழக அமைச்சர்கள் முதல் இறுதியாக 10 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரை சசிகலாவை போயஸ் கார்டனுக்கே சென்று சந்தித்து வருவது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
1
2
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2
3
கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
3
4
கடந்த 08ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
4
4
5
ஈரானைச் சேர்ந்த ரேஹானே ஜப்பாரி என்ற 26 வயதே நிரம்பிய இளம்பெண் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிலிடப்பட்டார்.
5
6
7
காவிரிக்காக கன்னடர்களை தாக்குவது முறையா? - பிரச்சனைக்கு யார் காரணம்
7
8
கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
8
8
9
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை பேசப்பட்டுள்ளது. குற்றவாளி குறித்து பலவித சந்தேகங்கள், வழக்கு குறித்த கேள்விகள், படுகொலையின் மீதே பலவித மர்மங்கள் என ஆள் ஆளாக்கு புலன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
9
10
எனக்கு எண்ணற்ற இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். முஸ்தபா, அப்சர் கான், சாதிக் பாட்ஷா, தமிமில் முகமது, கலீல் ரஹ்மான், ரஹிம் மீரா, முஹமது இத்ரிஷ், பள்ளிக் காலத்தில் தாஜுதின், முகமது அப்பாஸ், சலீம் இன்னும் இன்னும் எத்தனையோ நண்பர்கள்.
10
11
கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
11
12
தொண்ணுற்று மூன்று அகவையிலும் சோர்வடையாமல் அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு மற்றக் கட்சித் தலைவர்களை எல்லாம் பிரமிப்பில் ஆழ்த்துபவர் முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
12
13
மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என அறிவித்துள்ளார்.
13
14
தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தமிழக மக்களின் இயல்பான குணம். இதற்காகவே கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் வைத்தார்கள். சாலையோர குடியிருப்புகளில் நீர் மோர் வார்த்தார்கள்.
14
15
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக உளுந்தூர்பேட்டையில் கணம் காணுகிறார்.
15
16
வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தேர்தல் அறிக்கைகள், கூட்டணிகள், தொகுதி ஒதுக்கீடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றன.
16
17
18
எந்த கட்சியும் கூட்டணி குறித்த பேசாத பொழுதே, தேர்தல் களம் சூடுபிடிக்கும் முன்பே மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.
18
19
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை [13-03-16] அன்று காதல் திருமணம் செய்துகொண்டதால் உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் அவரது கவுசல்யா இருவரையும் அவரது பெற்றோர்களே கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அதில் சங்கர் உயிரிழந்ததும், தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ...
19