திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:46 IST)

கணவரை விவாகரத்து செய்கிறாரா எமி ஜாக்சன்?

பிரிட்டன் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட நடிகை எமி ஜாக்சனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் கணவரை பிரிய போவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதராசபட்டணம், 2.0, தங்கமகன், தெறி, ஐ உள்பட பல தமிழ் படங்களிலும் ஒரு சில ஹிந்தி தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன்
 
கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த பிரிட்டன் தொழிலதிபர்ஜார்ஜ் பனயோட்டோ  என்பவரை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது 
 
இந்த நிலையில் எமி ஜாக்சன் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும், பிரிட்டன் நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் அவரை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் கசிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது