திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 மே 2021 (16:12 IST)

ஹரி நாடாருடன் தொடர்பில் இருந்த வனிதா - மேலும் இரண்டு நடிகைகளுக்கு வலைவீச்சு!

அரசியல் மற்றும் சினிமா என்ற இரண்டு துறைகளிலும் சமீப காலமாக பரபரப்பாக பேசப்பட்டவர் ஹரிநாடார். straightening செய்த லாங் hair, கழுத்து நிறைய தங்க சங்கிலிகள் என சுற்றித்திரிந்து அடுத்தவர்களின் பார்வையில் தென்பட்டார். 
 
இவரது வலையில் சிக்கிய தமிழ் நடிகைகள் லிஸ்ட் எடுத்தால் நீண்டுக்கொண்டே போகும் ஒரு காலத்தில் சிரிப்பழகி நடிகை கூட இவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் தான். இந்நிலையில் தற்போது நடிகை விஜய லட்சுமி , ஸ்ரீ ரெட்டி மற்றும் வனிதா என மூன்று நடிகைகள் சிக்கியுள்ளனர். 
 
நிறைய பேருக்கு லோன் வாங்கி தருகிறேன் என லச்சக்கணக்கில் பணத்தை எம்மாற்றி இந்த மூன்று நடிகைகளுடன் ஜல்சா செய்து வந்ததாக தகவல்கள் சிக்கியுள்ளது. இதனால் இவர்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரிக்க போலீசார் முனைப்புடன் இருந்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சிக்கினால் சின்னாபின்னமாவது மட்டும் உறுதி...