புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (18:15 IST)

காதல் மயக்கத்தில் கலைவாரிசு

உலக நாயகனின் கலைவாரிசுகளில் ஒன்றாக மூத்த மகள், காதல் மயக்கத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.


 

 
இசையமைப்பாளர், நடிகை, பின்னணிப் பாடகி என அப்பாவைப் போலவே பன்முகத்தன்மை கொண்டவர் உலக நாயகனின் மூத்த மகள். ஆனால், எதிலுமே ஜெயிக்கவில்லை என்பதுதான் அவர்மீதான விமர்சனம். தற்போது எந்தப் படவாய்ப்புமே இல்லாத நிலையில், அதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக காதலனுடன் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறாராம். வேலை இல்லாததால் அப்பாவே இறங்கிவந்து டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சம்பாதித்துக் கொண்டிருக்க, மகளோ ஜாலியாக ஊர்சுற்றுவது அப்பாவை எரிச்சலடைய வைத்துள்ளதாம்.