புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (17:11 IST)

அந்த நடிகைக்கு அகோரி நடிகருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்!

அமைதிக்கு பரிசு பெற்ற அந்த நடிகை சென்னை படத்திற்கு பிறகு அம்மணியை கோலிவுட் பக்கமே காணோம். ஆனால் அகோரி நடிகரின் படத்தில் நடிக்கிறார். பரட்டுற அளவுக்கு நடிப்புக்கு தீனியே இல்லை என்ற ஏக்கத்துடன் இருந்தாராம் அந்த அமைதி  நடிகை.

 
இப்போ அந்த ஏக்கமும் தீர்ந்துவிட்டதாம். அகோரி நடிகருடன் நடிக்கும் படத்தில் பக்கா வெயிட்டான ரோலாம். பாடல்களில் அவர்களோட கெமிஸ்ட்ரி அப்படியே அள்ளுதாம். இதுல ஒரு சூப்பரான பெயர் கிடைக்கும்ன்னு மேடம் நம்பறாங்கா. இந்த  படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களாம். அப்போ எந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கும் பார்த்துக்கோங்க.  பார்த்துமா அது அகோரி நடிகர்.