செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha joseph
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (13:16 IST)

காதலனை விட்டு சென்ற நயன்... மன வருத்தத்தில் விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் கோலிவுட்டின் ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். இருவரும் நிச்சயம் செய்துக்கொண்டு லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர். திருமணம் கூட ஆகிவிட்டது என சமூகவலைத்தளங்களில் ஆஸில் புரசலாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்துவிட்டு இருவரும் சுற்றுலா செல்லலாம் என்ற ஐடியாவில் இருந்துள்ளனர். ஆனால் நயன்தாராவுக்கு எதிர்பாராத விதமாக ஷூட்டிங் இருக்க அவர் கிளம்பிவிட்டார். இதனால் விக்னேஷ் சிவன் மன வருத்தத்தில் உள்ளாராம். ஒரு வராம் கூட நயனை பிரிந்திருக்க முடியவில்லையாம்...