1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (16:39 IST)

சியோமி மிக்ஸ் போல்டு 2 ஸ்மார்ட்போன் எப்படி??

சியோமி நிறுவனம் மிக்ஸ் போல்டு 2 பெயரில் பிளாக்‌ஷிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.


சியோமி மிக்ஸ் போல்டு 2 சிறப்பம்சங்கள்:
# 8.02 இன்ச் 2160x1914 பிக்சல் 2K+ Eco² OLED 4:3.55 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
# வெளிப்புறம் 6.56 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ சாம்சங் E5 AMOLED 21:9 டிஸ்ப்ளே
# 120Hz ரிப்ரெஷ் ரேட்
# கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# அதிகபட்சம் 3.2GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர்
# அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
# 12 ஜிபி LPPDDR5 6400Mbps ரேம், 256 ஜிபி / 512 ஜிபி /1 டிபி UFS 3.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
# 50 MP பிரைமரி கேமரா, f/1.8, OIS, எல்இடி பிளாஷ்
# 13 MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4 - 8MP 2x டெலிபோட்டோ கேமரா, f/2.6, லெய்கா ஆப்டிக்ஸ்
# 20 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ப்ரா-ரெட் சென்சார்
# யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11 ax, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் (L1 + L5), NavIC
# யுஎஸ்பி டைப் சி, என்எப்சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் பாஸ்ட்

விலை விவரம்:
சார்ஜிங் சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
சார்ஜிங் சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் விலை ரூ. 1,06,250
சார்ஜிங் சியோமி மிக்ஸ் போல்டு 2 மாடல் ரூ. 1,41,645