திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (10:44 IST)

லட்சத்தில் விலை… சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4-ல் என்ன இருக்கு?

சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது.


சாம்சங் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு ஆகஸ்ட் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு…

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் FHD+ 2640x1080 பிக்சல் 21.9:9 டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே
# எக்ஸ்டெர்னல் / கவர் 1.9 இன்ச் 512x260 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
# அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி
# ஒரு இசிம், ஒரு நானோ சிம்
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யுஐ 4.1
# 12 MP பிரைமரி கேமரா, f/1.8, 1.8 μm, OIS
# 12 MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 10 MP செல்பி கேமரா, f/2.4
# 5ஜி, 4ஜி, வைபை 6E 802.11 ax (2.4GHz + 5GHz), வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
# ப்ளூடூத் 5.2 LE, யுஎஸ்பி டைப் சி, என்எப்சி, ஜிபிஎஸ்
# யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கல், டால்பி அட்மோஸ்
# 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்,
# 15 வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங், 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

விலை விவரம்:
சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் புளூ, பின்க் கோல்டு, கிராபைட் மற்றும் போரா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்  ரூ. 79,185
சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 93,440