1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Vodafone mobile tariff to go live starting today

இன்று முதல் அமலுக்கு வந்த Vi உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள்!

Vodafone mobile tariff
வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 
இந்தியாவில் பரவலாக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் இரு நிறுவன ரீசார்ஜ் ப்ளான்களும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே தொடர்ந்து வந்தன. இதனிடையே ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் விலையை உயர்த்தியது. 
 
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றி வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆம், பிரீபெய்டு கட்டணங்களை 20 - 25% வரை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
 
வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனத்தின் உயர்த்தப்பட்ட பிரீபெய்டு கட்டண விவரம் பின்வருமாறு... 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பள்ளிகள் மட்டுமல்ல, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை!