புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 18 நவம்பர் 2021 (15:46 IST)

14 நாட்கள் பேட்டரி பேக்கப் மோட்டோ வாட்ச் 100 ஸ்மார்ட் வாட்ச் எப்படி?

மோட்டோ வாட்ச் 100 எனும் பெயரில் புது ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 7,449 என்ற விலையில் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
 
# 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 
# 42 எம்.எம். அலுமினியம் கேசிங், 
# இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங்,
# 26 ஸ்போர்ட் மோட்கள் 
# 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி 
# அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், 
# ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. 
# 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்