Vodafone அதிரடி ஆஃபர்... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
ஜியோ சமீபத்தில் அதிரடி ஆஃபர் அறிவித்த நிலையில் தற்போது வோடபோன் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது.
குறிப்பாக 28, 56, 84 நாட்கள் கொண்ட டேட்டா பேக்குகளுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கியுள்ளது.
ரூ.299 பிரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது, 4 ஜி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ரூ.449பிரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கிய நிலையில் புதிய ஆஃபராக 4ஜிபி டெட்டா வழங்குகிறது. இது 56 நாட்களுக்கு ஆகும்..