1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Redmi Note 11 4G Said to Launch in India Soon

ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

Redmi Note 11 4G
ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. 

 
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் ஆன நிலையில் இந்தியாவில் நோட் 11டி 5ஜி எனும் பெயரில் அறிமுகமாக இருக்கிறது. இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெட்மி நோட் 11டி 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 
# மூன்று கேமரா சென்சார்கள், 8 எம்.பி. செல்பி கேமரா,
# 4 ஜிபி + 64 ஜிபி, 4 ஜிபி + 128 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
# நிறம் - கிராபைட் கிரே, டுவிலைட் புளூ மற்றும் ஸ்டார் புளூ 
About Writer
Sugapriya Prakash