1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Samsung Galaxy A03 Core budget phone launched in India

பட்ஜெட் விலைக்கும் கம்மி விலையில்... Samsung Galaxy A03 Core!!

Samsung Galaxy A03 Core
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்
# ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
# 5 எம்.பி. செல்பி கேமரா
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
# 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# நிறம் - பிளாக் மற்றும் புளூ 
# விலை - ரூ. 7,999 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒமிக்ரான் டெல்டா, ஆல்பா போன்று ஆபத்தானது அல்ல..?