1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Realme launches smart TV in two different inches

43 இன்ச் மற்றும் 50 இன்சில் டிவியை அறிமுகம் செய்த ரியல்மி

Realme
ரியல்மி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மற்றும் 50 ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் தளங்களில் ஜூன் 4 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அம்சங்கள்:
# 43 / 50 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே, HDR 10, 
# குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், டால்பி விஷன்
# 1.5GHz குவாட்-கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
# மாலி-G52MC1 GPU
# 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு டிவி 10.0 
# பில்ட் இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்
# பில்ட் இன் மைக்ரோபோன்கள்
# வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x USB, ஈத்தர்நெட்
# 24 வாட் (12W x 2 ஸ்பீக்கர் + ட்வீட்டர்), டால்பி அட்மோஸ் 
 
விலை விவரம்: 
ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K 43 இன்ச் மாடல் விலை ரூ. 27,999 
ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K 50 இன்ச் மாடல் ரூ. 39,999 
அடுத்த கட்டுரையில்
கொரோனா பாதித்தவர்களில் யார் மருத்துவமனையில் அனுமதி?