தொடர்புடைய செய்திகள்
- 29 வரை காத்திருங்க... விற்பனைக்கு வருகிறது போக்கோ எக்ஸ்3 !!
- Amazon Great Republic Day Sale: ஸ்மார்ட்போன் மீது பலே சலுகை!!
- குறைந்த விலைவில் நிறைந்த அம்சங்கள்: ரியல்மி சி12 !!
- உங்க ரூல்ஸ் எங்களுக்கு ஒத்துவராதுப்பா! – வாட்ஸ் ஆப்புக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு!
- வாட்ஸ் ஆப்பும் வேணாம்.. ஒன்னும் வேணாம்! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
விலை குறைந்தது Poco X3: எவ்வளவு தெரியுமா?
இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த விலை குறைப்பு அமலாகிவுள்ளது. போக்கோ எக்ஸ்3 புதிய விலை விவரம்....
போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 14,999
போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 15,999
போக்கோ எக்ஸ்3 (8 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 17,999
அடுத்த கட்டுரையில்
