விலை உயர்ந்தது ஒப்போ ஸ்மார்ட்போன் !!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (10:10 IST)
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. 

 
ஆம், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி, ஒப்போ A11K, ஒப்போ A53s, ஒப்போ A15, ஒப்போ A15s மற்றும் ஒப்போ F19 மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 
 
ஒப்போ ஸ்மார்ட்போன்கள் புதிய விலை விவரம்: 
1. ஒப்போ F19 6ஜிபி ரேம் ரூ. 18,990
2. ஒப்போ A11k ரூ. 8,990
3. ஒப்போ A15 2 ஜிபி ரேம் ரூ. 9,490
4. ஒப்போ A15 3 ஜிபி ரேம் ரூ. 10,490
5. ஒப்போ A15s ரூ. 12,490
6. ஒப்போ A53s 5ஜி 8 ஜிபி ரேம் ரூ. 17,990


இதில் மேலும் படிக்கவும் :