தொடர்புடைய செய்திகள்
- பட்ஜெட் விலையில் ஒப்போ A57e – அசத்தல் விவரம் உள்ளே!!
- இந்தியாவில் வெளியாகுமா iPhone 14 Pro? – மக்கள் எதிர்பார்ப்பு!
- 5ஜி விரைவில் சென்னையில் - உங்கள் மொபைலில் அது வேலை செய்யுமா?
- விலை குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடை?? – மத்திய அரசு விளக்கம்!
- வர தீபாவளிக்குள் சென்னையில் 5ஜி சேவை! – முகேஷ் அம்பானி அறிவிப்பு!
மீண்டும் நோக்கியா 2660 ப்ளிப் போன்: எப்படி?
நோக்கியா 2660 ப்ளிப் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…
நோக்கியா 2660 ப்ளிப் சிறப்பம்சங்கள்:
# 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
# 1.77 இன்ச் 160x128 பிக்சல் QVGA இரண்டாவது டிஸ்ப்ளே
# அதிகபட்சம் 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி107 சிங்கில் கோர் பிராசஸர்
# 48 MB ரேம், 128MB மெமரி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# எஸ்30 பிளஸ் ஒஎஸ்
# விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எப்எம் ரேடியோ,
# MP3 பிளேயர் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 4.2, மைக்ரோ யுஎஸ்பி 2.0
# 1450 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: பிளாக், ரெட் மற்றும் புளூ
# விலை: ரூ. 4,699
