1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Netflix will be briefly free for Indian users from December 5

FREE! FREE! FREE! இரண்டு நாட்களுக்கு NETFLIX ஃப்ரீ: மிஸ் பண்ணாதீங்க!!

Netflix for free
இன்று மற்றும் நாளை நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க இலவச சேவை வழங்க உள்ளது.
 
கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன.
 
இந்நிலையில் உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வார இறுதி நாளில் இலவசமாக தங்கள் சேவையை வழங்க உள்ளது. ஆம் இன்று நாளையும் நெட்பிளிக்ஸ் இலவச சேவையை வழங்க உள்ளது. 
 
இந்த சேவையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள https://www.netflix.com/in/StreamFest என்ற தளத்த்ற்கு சென்று உங்கள் ப்ரொபைலை உருவாக்கி இரண்டு நாட்களுக்கு இலவசமாக நெட்ஃபிளிக்ஸில் உள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டாக்குமென்ரீஸ் மற்றும் வெப் சீரிஸ்களை கண்டுகளிக்கலாம். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!