செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:59 IST)

27K - 29K பட்ஜெட்டில் Xiaomi 11 Lite NE 5G அறிமுகம்

சியோமி நிறுவனம் தனது Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை அக்.2 ஆம் தேதி துவங்கும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு... 

 
Xiaomi 11 Lite NE 5G சிறப்பம்சங்கள்: 
# 6.55 இன்ச் அமோலெட் டாட் டிஸ்ப்ளே, 
# 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 
# ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 
#  6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி 
# 64 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 
# 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, 
# 20 எம்பி செல்பி கேமரா,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 4250 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
Xiaomi 11 Lite NE 5G 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,999 
Xiaomi 11 Lite NE 5G 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 28,999 
Xiaomi 11 Lite NE 5G மாடல் டைமண்ட் டேசில், டஸ்கேனி கோரல், ஜாஸ் புளூ மற்றும் வினைல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.