1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Xiaomi Redmi 9i Sport with P2i coating launched

ரூ. 6,999க்கு ரெட்மியின் பிராண்டு நியூ 9ஐ ஸ்போர்ட் போன்

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்
ரெட்மி நிறுவனம் தனது புது படைப்பான ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
ரெட்மி 9ஐ ஸ்போர்ட் சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்,
# ஆரா 360 டிசைன், டூயல் சிம் ஸ்லாட், 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, 
# 2 ஜிபி + 32 ஜிபி, 3  ஜிபி + 32 ஜிபி 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 5 எம்பி செல்பி கேமரா 
# டூயல் 4ஜி வோல்ட்இ, 
# வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் 
# நிறம் - கார்பன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் கோரல் கிரீன்  
 
விலை விவரம்: 
ரெட்மி 9ஐ ஸ்போர்ட் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 6,999 
 ரெட்மி 9ஐஸ்போர்ட் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 7,999 
About Writer
Sugapriya Prakash