தொடர்புடைய செய்திகள்
- மூன்று படைப்புகளை மொத்தமாய் இறக்கும் அசுஸ் !
- கேஷ் தான் வேண்டும், கூகுள் பே பணம் வேண்டாம்: மருத்துவரின் கறாரால் பலியான உயிர்!
- இந்தியாவின் நிலைமை கவலை அளிக்கிறது; கூகிள் 135 கோடி நிதியுதவி
- இந்தியாவுக்காக கூகுள் சுந்தர் பிச்சை செய்த மிகப்பெரிய உதவி
- பட்ஜெட்டுக்கு கொஞ்சம் கூடுதலாய் விலையில் மோட்டோ ஜி60 !
GOOGLE - ல் உள்ள முக்கிய பாதுகாப்பு அம்சம்
உலகிலுள்ள இணையதளங்களில் கூகுள் குரோம் மற்றும் அதன் தேடு பொறி அதிகமக்களால் பயன்படுத்தப்படுகிறது,.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் இனிமேல் தனது பயனாளர்களுக்கு தானாகச் செயல்படும் 2 காரணி அங்கீகாரத்தை( two factor authentication) என்ற பாதுகாப்பு முறையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிசி வேர்ஸ்ட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இது பயனாளர்களுக்கு புதிய மற்றும் பலமான பாதுகாப்பை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 2 காரணி அங்கீகாரத்தினால் பயனாளர்களின் தகவல்களைத் திருட முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
