தொடர்புடைய செய்திகள்
- JIO NEW ALL IN ONE PLANS - ஜியோவின் புதிய உயர்த்தப்பட்ட கட்டண விபரம் ...
- மக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை : ’ ரேட்டை உயர்த்திய ’நெட்வொர்க்’ கம்பெனிகள் ’
- அடேய் அம்பானி... உனக்கென்னப்பா குறைச்சல்... புலம்பும் ஜியோ பயனர்கள்!
- நாளை அறிமுகமாகும் எம்.ஐ டிவி! – குறைந்த விலை 4K டிவி!
- அம்பானிக்கு மட்டும் எங்கயோ மச்சம் இருக்குயா... எகிறிய மார்கெட் வேல்யு!!
ஜியோவின் புதிய பிளான்கள்… இன்று முதல் அமல் - விலைப்பட்டியல் உள்ளே !
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றி வெளியிட்டுள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை அடுத்து ஜியோ நிறுவனமும் தங்களது புதிய திட்டங்களுக்கான கட்டணத்தை மாற்றியுள்ளது.
ஜியோ ஒரு மாத பிளான் (28 நாட்கள்)
- ரூ.199 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ - மற்றவை 1000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
- ரூ.249 - 2 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ - மற்றவை 1000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
- ரூ.349 - 3 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 1000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
இரண்டு மாத பிளான் (56 நாட்கள்)
- ரூ.399 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 2000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
- ரூ.444 - 2 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 2000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
மூன்றுமாத பிளான் (84 நாட்கள்)
- ரூ.555 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 3000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்.
- ரூ.599 - 2 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 3000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
ஜியோ ஒரு வருட பிளான்
- ரூ. 2199 - 1.5 ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன் லிமிடெட் வாய்ஸ் கால், ஜியோ- மற்றவை 120000 நிமிடம் இலவசம், அதன் பின் 6 பை/நிமிடம்
