வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (12:02 IST)

அறிமுகமானது iQOO Z6 Pro 5G - இதன் சிறப்புகள் என்ன??

ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஐகூ Z6 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 
# 90Hz ரிப்ரெஷ் ரேட், 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், 
# 12GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம், 
# 64MP பிரைமரி கேமரா,
# 8MP அல்ட்ரா வைடு கேமரா, 
# 2MP மேக்ரோ கேமரா,
# 16MP செல்ஃபி கேமரா, 
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
# 4700mAh பேட்டரி, 
# 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
 
விலை  விவரம்: 
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 24,999
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 28,999 
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃபேண்டம் டஸ்க் மற்றும் லீஜியன் ஸ்கை நிறங்களில் கிடைக்கிறது. 
ஐகூ Z6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறுகிய கால சலுகையில் ரூ. 22,999 எனும் துவக்க விலையில் கிடைக்கும்.