தொடர்புடைய செய்திகள்
- 3 வருஷத்திற்கு அப்டேட்.. 4 வருஷத்திற்கு செக்யூரிட்டி! – தடாலடியாக களம் இறங்கிய OPPO Reno 10 Series!
- அதிகமான பேட்டரி பவர்.. அளவான சிறப்பம்சங்கள்! – பட்ஜெட் விலையில் Samsung Galaxy M34 5G!
- கேமராவா.. கேமிங்கா..? OnePlus Nord 3 Vs iQOO Neo 7 Pro! – எது பெஸ்ட்?
- 4 மணி நேரத்தில் 5 மில்லியன் புதிய கணக்குகள்! மாஸ் காட்டும் Threads! – ஸ்பெஷலா என்ன இருக்கு?
- எதிர்பாராத வசதிகள்.. இந்த பட்ஜெட் விலையிலா? – கலக்கும் OnePlus Nord CE3 5G!
கூலான விலையில்.. ஹாட்டான சிறப்பம்சங்கள்! – Infinix Hot 30 5G!
குறைந்த விலையில் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடும் போட்டியில் இன்பினிக்ஸ் தனது புதிய Infinix Hot 30 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய Infinix Hot 30 5G சிறப்பம்சங்கள் பட்ஜெட் விலையில் கவரும் வகையில் உள்ளது.
Infinix Hot 30 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
6.78 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட்
ஆண்ட்ராய்டு 13
4 ஜிபி/8 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
1 TB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
50 எம்.பி டூவல் ப்ரைமரி கேமரா
8 எம்.பி செல்பி கேமரா
6000 mAh பேட்டரி
18W பாஸ்ட் சார்ஜிங்
6.78 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட்
ஆண்ட்ராய்டு 13
4 ஜிபி/8 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி இண்டெர்னல் மெமரி
1 TB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்ட் ஸ்லாட்
50 எம்.பி டூவல் ப்ரைமரி கேமரா
8 எம்.பி செல்பி கேமரா
6000 mAh பேட்டரி
18W பாஸ்ட் சார்ஜிங்
இந்த Infinix Hot 30 5G ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, நைட் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த Infinix Hot 30 5G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.12,499 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.13,499 ஆகவும் உள்ளது.
இந்த Infinix Hot 30 5G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.12,499 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.13,499 ஆகவும் உள்ளது.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
